ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் – 2024–2025 ஆண்டு சுருக்க அறிக்கை
23 பிப்ரவரி 2025 அன்று பாரிஸில் உள்ள Best of India, La Chapelle இடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் மூலம்,
ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் புதிய நிர்வாகத்துடன் மீண்டும் புத்துணர்வுடன் செயல்படத் தொடங்கியது.
கடந்த எட்டு மாதங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
• 25.02.2025 – அமரர் ஞானம் பீரிஸ் அவர்களுக்கு வணக்க நிகழ்வு
• 14.04.2025 – “Little Jaffna” திரைப்பட புறக்கணிப்பு இயக்கம்
• 21 & 22.06.2025 – ஆதவன் மாஸ்டர் வழிநடத்திய நடிப்புப் பயிற்சி பட்டறை
• ஜூலை 2025 – தமிழர் விளையாட்டு விழாவில் கலை & குறும்பட நிகழ்வுகள்
• 03.08.2025 – காசிநாதர் ஞானதாஸ் அவர்களுடனான கலைஞர் சந்திப்பு
• 21.09.2025 – “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் பாரிஸில் வெற்றிகரமாக திரையிடல்
• 09.11.2025 – “ஆழிக்கிழிஞ்சல்” திரைப்படம் திரையிடல் (திட்டமிடப்பட்டது)
சங்கம் தற்போது பிரான்சின் சட்டங்களுக்கு ஏற்ப அதிகாரபூர்வ பதிவு முடித்துள்ளது,
ஈழத் தமிழர் திரைப்பட சங்கம் தனது நோக்கம் —
ஈழச் சினிமாவை உலகளவில் ஒன்றிணைக்கும் இயக்கமாக உருவாக்குவது
